நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் – கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவினை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்குடன்நெடுவூர்த்திருவிழாற்கு முன்னோடியாக கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு 10  வட்டாரம் தொடக்கம் 6 ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் கடற்கரை வரையும் நடைபெறவுள்ளது.

நாளையதினம் (ஜூலை18)  மாலை 4. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்நிகழ்வில் உள்ளூர் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூகஅமைப்புக்களின் பிரதிநிதிகள், பெரியோர்கள்,மகளிர், இளையோர்கள், பாடசாலை சமூகம் அனைவரையும் கலந்துகொண்டு ஒத்தழைப்பு நல்குமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

https://www.facebook.com/100050587574324/videos/1209245166741397

Share this Article