நெடுந்தீவு அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாள் திருப்பலி நேற்று ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாள் திருப்பலி நேற்று (ஆகஸ்ட்22) மாலை திருக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து நாளை (ஆகஸ்ட்24) மாலை நற்கருணை ஆராதனையும் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 25) காலை திருவிழா திருப்பலியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article