By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் 2025 இல் பாடசாலை கல்வியை தொடங்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Share
Notification
Latest News
நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
யாழ்ப்பாணம்
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் 2025 இல் பாடசாலை கல்வியை தொடங்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
நெடுந்தீவு

நெடுந்தீவில் 2025 இல் பாடசாலை கல்வியை தொடங்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Last updated: 2024/12/30 at 4:15 PM
Published December 28, 2024 334 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவில் உள்ள 08 முன்பள்ளிகளில் கல்வி பயின்று எதிர்வரும் வருடம்(2025) பாடசாலைக் கல்வியை தொடர உள்ள சுமார் 50 மாணவர்களுக்கானபாடசாலை செல்வதற்கு தேவையான ஆரம்ப கல்வி உபகரணங்கள் வழங்கல் மற்றும் கௌரவித்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (டிசம்பர்28) நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க. த.க. வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

2025 ஆம் ஆண்டு தங்களுடைய கல்வியை தொடர உள்ள மாணவர்களுக்கானகற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வினை  யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 1992 ஆம் ஆண்டு மாணவர்கள் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின்  ஊடாக முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை சிறார்களை சூழலுடன் இணைக்கும் செயற்பாடாக கற்றல் உபகரணங்களுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிகழ்வில் ஊரும் உறவும் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 1992 அணி மாணவர்கள், கிராம அலுவலர்கள், கோட்டக்கல்வி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ,முன்பள்ளிகளின் இணைப்பாளர், முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள்சிறார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 27.12.2024 முதல் எதிர்வரும் 02.01.2025 வடக்கு கிழக்கில் மிதமான மழை -நாகமுத்து பிரதீபராஜா-
Next Article நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024 – இன்று மாலை.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?