நெடுந்தீவில் மழலைகள் விளையாட்டு விழா – 2024 நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு குழந்தை இயேசு முன்பள்ளி, திரு இருதய முன்பள்ளி ஆகியவற்றின் சிறார்கள் இணைந்து நடாத்தும் மழலைகள் விளையாட்டு விழா 2024 நாளையதினம் (ஜூலை05) மாலை 3.30 மணிக்கு நெடுந்தீவு சவேரியார் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

குழந்தை இயேசு முன்பள்ளியின் தலைவர் அ.சென்லயோன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜே. ஜென்றஜான்சன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article