By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல் !
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல் !
நெடுந்தீவு

நெடுந்தீவில் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல் !

Last updated: 2024/06/03 at 10:57 PM
Published June 3, 2024 358 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேசத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவோர் மற்றும் வளத்தேவைகளை அறிந்து கொள்வதற்கான தகவல் திரட்டும் நோக்கத்துடன் வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசங்களின்சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் இன்று (ஜூன் 03) காலை  

நெடுந்தீவு பிரதேச செயலகமண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருத்துப் பரிமாற்றம், மற்றும் எவ்வாறு மழைநீர் சேமித்தலும் அதனுடாக சிறு விவசாயம் செய்தல், சிறு கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன் பிடியும் மற்றும் பதனிடல்,  உப உணவுச்பயிர் செய்கைகளை ஊக்குவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

ஆறு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் மற்றும் மகளிருக்கான சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர், சிக்கனகடனுதவு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து பிரதிநிதி மற்றும் இதன் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR June 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பாடசாலைகள் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
Next Article காரைநகரில் இடம்பெற்ற “அவளுக்காக ஒர் நாள் ” எனும் தொனிப்பொருளில் ஒன்று கூடல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?