நெடுந்தீவில் இடம்பெற்ற சாரதி அனுமதிப்பத்திர நடமாடும் சேவை இரண்டாவதுபெயர்ப் பட்டியல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் அண்மையில் இடம்பெற்ற சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடமாடும் சேவையின் போது எழுத்துப் பரீட்சையில் தோற்றிசித்தியடைந்தோரின் புகைப்படங்களை  சமர்பிக்கவேண்டியவர்களின்இரண்டாவது பெயர்ப் பட்டியல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் இன்று (ஜூன்04) வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் தங்களின்கறுப்பு வெள்ளை புகைப்படங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன்07)இற்கு முன்பதாக நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் மோட்டார் போக்குவரத்துபிரிவில் சமர்பிக்குமாறு நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Article