ஊர்காவற்றுறை கோட்டத்திற்குட்பட்ட நாரந்தனை றோ. க. மகா வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்கள் மற்றும் வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நாரந்தனை றோ.க. மகா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு!
