நயினாதீவு 4 ஆம் வட்டாரம் படகுத்துறைப் பகுதியில் கோயில்கொண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டியதைத் தரும் ஞான வைரவப் பெருமான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று (நவம்பர் 1) பக்திபூர்வமாக, சிறப்பாக நடைபெற்றது.
நயினாதீவு ஞான வைரவப் பெருமான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று!
