By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து !
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து !
இலங்கைச் செய்தி

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து !

Last updated: 2024/11/16 at 5:03 PM
Published November 16, 2024 145 Views
Share
1 Min Read
SHARE

நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலானதேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்குஇந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 14 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள்சக்தியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தோஷ் ஜாசந்தித்து இந்திய அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும்ஜனநாயக விழுமியங்களை எடுத்துரைத்த அவர், இரு நாடுகளின் பரஸ்பரநலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின்உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த வெற்றி இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைக்குறிக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்திக்கு பரந்த மக்கள் ஆதரவுகிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகர் எச்.இ. சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

You Might Also Like

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

SUB EDITOR November 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 60 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை !
Next Article பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?