டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL – 9) – 2024 நாளை கோலாகலமாக ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடர் நாளை வியாழக்கிழமை (ஜூன் 13)   பி. ப. 2.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாவுள்ளது.

நாளையதினம் மூன்று போட்டிகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

01. முதலாவது போட்டி
Island warriors எதிர் Delft Royal challengers

02. இரண்டாவது போட்டி
Delft leopard எதிர் Delft red wings

03. மூன்றாவது போட்டி
Delft Dragons எதிர் island warriors

நெடுந்தீவில் உள்ள சகல கிரிக்கெட் வீரர்களையும் உள்ளடக்கி ஏல அடிப்படையில் வீரர்கள்  தெரிவு செய்யப்பட்டு இத் தொடரில் 05 அணிகள் மோதவுள்ளன.

Share this Article