By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு பண்பாட்டு விழா – 2024
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு பண்பாட்டு விழா – 2024
நெடுந்தீவு

சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு பண்பாட்டு விழா – 2024

Last updated: 2024/07/27 at 4:48 AM
Published July 26, 2024 406 Views
Share
1 Min Read
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா – 2024 இன்றையதினம் (ஜூலை26) காலை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நெடுங்கீற்று VI மலரினை  நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான ம. பிரதீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியினை நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் வ. சுபாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான வெளியீட்டுரையினை நெடுந்தீவு கலாச்சார பேரவை உப தலைவர் செ. மகேசு அவர்களும்  நூல் ஆய்வுரையினை இந்து கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனேகரன் அவர்களும் ஏற்புரையினை நெடுந்தீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் கலாச்சார பேரவையினரின் கலைநிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல் , கலைஞர் கௌரவிப்பு என்பன சிறப்பாக இடம்பெற்றது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR July 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களுக்கு இன்று நெடுந்தீவில் அமோக வரவேற்பு!
Next Article நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் – யாழ் அரசாங்க அதிபர்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?