சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பிரதேச செயலக ஆடிப் பிறப்பு விழா 2024.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் நெடுந்தீவு பிரதேச செயலகமும்இணைந்து நடாத்திய ஆடிப் பிறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் (ஜூலை 17)   நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு  பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில்நடைபெற்ற நிகழ்வில்  பிரதேச செயலக அலுவலர்கள் கலந்துகொண்டு ஆடிக்கூழ், ஆடிக்கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article