By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஊரும் உறவும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பொக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > ஊரும் உறவும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பொக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
நெடுந்தீவு

ஊரும் உறவும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பொக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Last updated: 2020/09/25 at 10:07 AM
Published September 25, 2020 599 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவின் உறவுகளுக்கு வணக்கம்
ஊரும் உறவும் – நெடுந்தீவு அமைப்பின் அறிமுக நிகழ்வுடன் “ஆரோக்கியமான சமுதாயத்தினை நோக்கி” எனும் தொனிப்பொருளுடன் நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு 27.09.2020 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நாடு பூராகவும் உள்ள நெடுந்தீவின் உறவுகளுக்கு நிகழ்விற்கான அழைப்பிதழ் ஒழுங்கிணைப்பு குழுவினரால் வழங்கப்பட்டுவருகின்றது. அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத நெடுந்தீவின் உறவுகளுக்கு தகவலை கொண்டுபோய் சேர்க்க முடியுமான வரையில் கொண்டு சேர்க்க முயற்சி எடுங்கள்.

மேலும் ஞாயிறு காலை 6.30 மணிக்கு குறிகாட்டுவான் வரையிலான பேரூந்து ஒழுங்கமைப்பு, விசேட படகு சேவைகள், மற்றும் மாலை குறிகாட்டுவான் – யாழ்ப்பாணம் பேரூந்து சேவை ,நெடுந்தீவினுள் போக்குவரத்து வசதிகள், மற்றும் உணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 6.30 மணிக்கு யாழ் உணவகம் (கோவாலு கடை) முன்றலில் இருந்து பேரூந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (பேரூந்து இலக்கம் NP ND 2163)

போக்குவரத்து மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு
+94 (77) 676 0812. +94 (76) 529 0667, +94 (77) 344 7855, +94 (76) 283 9632, 0773921511, 0764658482, 0767479525, 0779020949, 0767402017

 

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR September 25, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article விடியலின் போது ஒரு அஸ்தமனம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Next Article ஊரும் உறவுகள் அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?