உலக சுற்றூலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை ஆகியவற்றுடன் அமைந்த கலாசார திருவிழா இம்மாதம் 27, 28, 29 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
உலக சுற்றூலா தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கலாசார திருவிழா!
