THE INSTITUTION OF ENGINEERS, SRILANKA அமைப்பினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான(2022/23) போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களான K.அனுஷன் , R.மதுஷன் ஆகியோர் தேசிய மட்டத்தில் 1 ஆம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று(ஓகஸ்ட்31) கொழும்பில் நடைபெற்றது.