வடமாகாண இளையோர் வலுவூட்டல் வலையமைப்பு பெருமையுடன் ஏற்பாடு செய்யும் இணைய வழி உரையாடல்களின் தொடர்ச்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலத்திற்கேற்ற தலைப்பில் துறைசார் பேச்சாளர்களுடன் இளம் ஆர்வலர்களைச் சந்திக்க இருப்பதால் இணைந்து பயன்பெறுமாறு வேண்டி நிற்கின்றார்கள்