2004ம் ஆண்டு டிசம்பா் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று
கடல் சீற்றத்தின் காரணமாக பல உயிா்களை காவு கொண்டதுடன் பல்வேறு சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் எம் மண்ணி்ல் அரங்கேறி இன்று 16 வருடங்கள் கடந்து வி்ட்டன
மரணித்த அனைவரது ஆத்மா சாந்தி வேண்டி நிற்கின்றோம். நினைவு தின நிகழ்வுகள் குறிப்பிட்ட இடங்களில் சுகாதார பாிசோதகாின் அனுமதியுடன் கொரோனா பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,