அமில சம்பத் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ரொட்டும்ப அமில’ என்ற அமில சம்பத் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர் இன்று (20/11) ரஷ்யாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

 இதனையடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 சந்தேகநபர் ‘கிளப் வசந்த’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன், மேலும் பல கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Share this Article
Leave a comment