By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைக்கு விரைவில் தேசிய தொழிற்சங்கப் போராட்டங்கள்!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைக்கு விரைவில் தேசிய தொழிற்சங்கப் போராட்டங்கள்!
இலங்கைச் செய்தி

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பிரச்சினைக்கு விரைவில் தேசிய தொழிற்சங்கப் போராட்டங்கள்!

Last updated: 2023/08/07 at 7:52 PM
Published August 7, 2023 494 Views
Share
1 Min Read
SHARE

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளக் கட்டமைப்பு மற்றும் நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் பற்றிய பிரதேச செயலக ரீதியான தொழிற்சங்க கூட்டம் ஒன்று அட்டாளைச் சேனை பிரதேச செயலகத்தில் இன்று(ஓகஸ்ட் 7) இடம்பெற்றதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே. எம். கபீர் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு தேசிய இணைந்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முன்சிங்க வருகை தந்ததுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

எதிர்வரும் வாரங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய சம்பளக் கட்டமைப்பை எம் என் 5 ஆக மாற்றுதல் மற்றும் நீண்ட கால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாகத் தேசிய ரீதியில் பல்வேறுபட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தேசிய இணைந்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் தம்மிக முனசிங்க இதன்போது தெரிவித்தார்.

மேலும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களில் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இனமத மொழி வேறுபாடின்றி ஒட்டுமொத்தப் பங்களிப்பை வழங்கி, தொழில் சார் உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாக அம்பாறை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்தார்.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

Anarkali August 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கடற்றொழில் சார்ந்த சட்டங்களை மெருகேற்ற டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Next Article யாழில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?