அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அனலைதீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை தரம் 5 மாணவர்களை தரம் 6 இற்கு வழியனுப்பும் நிகழ்வு!
