Tuesday, December 6, 2022

வீடொன்று நீர்வேலியில் முற்றுகை

Must Read

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட கும்பலின் வீடொன்று நீர்வேலியில் முற்றுகை, கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு

நீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வாழைத்தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் போன்றவை கைப்பற்றப்ப்பட்டன என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபரான மருதனார் மடம் பகுதியினைச் சோர்ந்த ஜெகன் அல்லது கைலாயம் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டன யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பரிவு பொலிசாரின் முயற்சியிலேய இச் செயற்பாடு இடம் பெற்றது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img