வடக்கின் பல பகுதியில் நாளை (19) ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ் பிரதேசத்தில்-பலாலி வீதி திருநெல்வேலி சந்தியிலிருந்து பலாலி வீதி வேம்படி சந்திவரை, பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால் பெட்டி சந்தி, கந்தர்மடம் சந்தி, இலுப்பையடி சந்தி, சிவன் அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, அம்மன் வீதி, நாவலர் வீதியில் ரயில் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி ஆத்தியடி வரை, பலாலி வீதி பருத்தித்துறை வீதியிலிருந்து வீரமாகாளி கோவில் வரை, ஆரியகுளம் சந்தியில் இருந்து இராசாவின் தோட்ட சந்தி வரை, கம்பஸ் லேன், திருநெல்வேலி புறப்பட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிட்டட், நெதேர்ன் சென்ரல் வைத்தியசாலை, பிரைட் இன், அவ்னொர் பிரைவேட் லிமிட்டட், டம்ரோ பலாலி வீதி, ஐ.பி.சி தமிழ், பிகாஸ், ஆஸ்பத்திரி வீதி வேம்படி சந்தியிலிருந்து கஸ்தூரியார் வீதி சந்தி வரை, மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கந்த பரசேகரம் வீதி, யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலையின் 3 மாடி கட்டிட தொகுதி, கொமர்சல் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, யாழ் பல்கலைகழக ஆண்கள் விடுதி, யாழ் கார்க்கில்ஸ் பிஎல்சி, அபி கட்டடம், யாழ் ஹொட்டல் பிறைவேற் லிமிட்டட், யாழ் மதர் கெயர், பொம்மைவெளி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம், பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகிபுரம், பண்ணை சுகாதார கிராமம், யாழ் சிறைச்சாலை, யாழ் பொலிஸ் நிலையம், துரையப்பா விளையாட்டரங்கு, கோட்டை பிரதேசம் ஆகிய இடங்களில்
தடைப்படும்..