யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (NICU) ரூபா 12 மில்லியன் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இனை S.K.நாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இந்த நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
யாழ் போதனாவிற்கு 12 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!
