Tuesday, December 6, 2022

யாழில் சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தான் மைத்திரிபால சிறிசேனா அவர்கள்

Must Read

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் அவர்கள் கூடுதலான வாக்கினைப் பெற்று பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுதந்திரக்கட்சி 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கான அங்கிகாரத்தினை வழங்கியிருந்தார்கள் எனவே அந்த அங்கிகாரத்தினை வழங்கியமைக்காக சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் யாழ்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img