By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களின் உடல் நல்லடக்கம்!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களின் உடல் நல்லடக்கம்!
நெடுந்தீவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களின் உடல் நல்லடக்கம்!

Last updated: 2024/06/30 at 8:19 PM
Published June 30, 2024 368 Views
Share
1 Min Read
SHARE

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம்  (ஜூன் 30) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00  மணிக்கு அன்னாரது நெடுந்தீவு இல்லத்தில் பெருந்திரளான மக்களின் பிரசன்னத்துடன்  நடைபெற்றது.

அன்னாரின் இல்லத்தில் மத வழிபாடுகளைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது அஞ்சலி நிகழ்வினை ஆசிரியர் டேவிற்சன் தலைமையேற்று நடாத்தியிருந்ததுடன் அதன்போது நெடுந்தீவுசார் அன்பர்கள் மற்றும் ஈழ மக்கள்ஜனநாயக கட்சியின் அமைப்பாளர்கள், யாழ் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர், பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என  பலரும் அஞ்சலி உரை நிகழ்த்தியிருந்தனர்.

தொடரந்து அன்னாரின் திருவுடல் நெடுந்தீவு புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின்னர் நெடுந்தீவு மத்தி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு  பகல் 12.15 மணியளவில் உறவுகளின் கண்ணீர் வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் இறுதி நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச மக்கள், ஏனைய தீவக மக்கள், யாழ்ப்பணம், வன்னி மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் , பிரமுகர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும்  கட்சியின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிலைகளில் இருந்து அமைதியான மக்கள் பணியினை அதனது சேவைக்காலத்தில் ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR June 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்! – அமைச்டசர்க்ள ஸ்
Next Article நீராடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?