By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!
நெடுந்தீவு

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

Last updated: 2024/11/10 at 4:21 AM
Published November 9, 2024 324 Views
Share
1 Min Read
SHARE

இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து   9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் இன்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை , மன்னார் மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்களைச்  சேர்ந்த 03 ஆண்கள், 03 பெண்கள், 03 சிறார்கள் என 09 பேர் இன்றையதினம் காலை தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

SUB EDITOR November 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து திருகோணமலையைச் சேர்ந்த 9 பேர் நெடுந்தீவு வருகை!
Next Article நெடுந்தீவில் 2024இல் A/L மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட செயலமர்வு.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

May 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?