By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவு

போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

Last updated: 2021/01/27 at 10:31 PM
Published January 27, 2021 611 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் நெடுந்தீவு மேற்கு சைவப் பிரகாச வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவாி 24) வழங்கி வைக்கப்பட்டது.

புதிதாக இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளவும் அதனை பராமாிக்கவும் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஊடாக திருமதி நந்தினி சிங்கராஜா அவா்கள் அனுசரைணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் போட்டோ கொப்பி இயந்திரத்தின் தேவை மிக முக்கிய தேவையாக காணப்பட்டதுடன் பல நாட்களாக இத் தேவை தொடா்பாக பல இடங்களிலும் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இப்பாடசாலையில் இருந்த நிழல் பிரதி இயந்திரம் பழுதடைந்து பாவனைப்படுத்த முடியாத நிலமையேற்பட்டு நான்கு வருடங்களுக்கு  இப் பாடசாலையின் இத் தேவைக்காக 04 கிலோ மீற்றா் தூரம் சென்றே தேவையினை நிறைவேற்றி வந்தனா்.

குறிப்பிட்ட போட்டோ பிரதி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு குறிப்பிட்ட விற்பனை பிரதிநிதிகளால் நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்ட்டு பாடசாலை அதிபாிடம் கையளிக்கப்பட்டதுடன் நிறுவனத்தின் தொழிநுட்ப அலுவலா் ஊடாக அதன் பாவைனை தொடா்பாகவும் பாடசாலை ஆசிாியா்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளா் திரு.பொன்னையா இரவிச்சந்திரன் அவா்கள் கருத்து தொிவிக்கும் போது பாடசாலை நீண்ட நாட்களாக இத்தேவையின் முக்கியத்துவம் குறித்து விண்ணப்பம் செய்திருந்த போதும், அதனை நிறைவேற்ற முடியாத நிலமை காணப்பட்டதாகவும் இச் சேவையினை வழங்கியமைக்காக மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினருக்க நன்றி தொிவித்துள்ளாா்.

 

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR January 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தமிழா் பண்பாட்டு விழா சிறப்பாக இடம் பெறவுள்ளது.
Next Article கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?