By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வுஎந்த அரசியல்வாதியையும்உலுக்கியதாகத் தெரியவில்லை- ஐங்கரநேசன் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வுஎந்த அரசியல்வாதியையும்உலுக்கியதாகத் தெரியவில்லை- ஐங்கரநேசன் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம்

பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வுஎந்த அரசியல்வாதியையும்உலுக்கியதாகத் தெரியவில்லை- ஐங்கரநேசன் தெரிவிப்பு!

Last updated: 2024/05/03 at 10:29 AM
Published May 3, 2024 364 Views
Share
2 Min Read
SHARE

காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்துவீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவைபற்றி அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ சிந்திப்பதாக இல்லை. உழைப்பாளர் தினப் பொதுக்கூட்டங்கள் வெற்று அரசியல் கோசங்களாலேயே நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். அரசியல் விவாதங்களில்காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும்என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம்  (01.05.2024) கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறுசுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூமி நாளுக்குநாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. கடந்த 173 ஆண்டுகாலவானிலை வரலாற்றில் 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகப்பதிவாகியிருக்கின்றது. பூமியின் வெப்பநிலை கைத்தொழில் புரட்சிக்காலத்தில்பூமி கொண்டிருந்த வெப்பநிலையைவிட 1.5 பாகை செல்சியஸ் அளவால்மட்டுமே உயரலாம் எனச் சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். பூமியைச்சூடுபடுத்தும் எமது நடவடிக்கைகளை நாம் உடனடியாகக் கட்டுப்படுத்தாவிடில்பூமியின் வெப்பநிலை வெகுவிரைவில் இந்த எல்லையைக் கடந்துவிடும். மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வு இதுவரையில்எந்த அரசியல்வாதியையும் உலுக்கியதாகத் தெரியவில்லை.

நாம் காலநிலை மாற்றத்தின் பாதகங்களை ஏற்கனவே வெப்ப அலைகளாகவும், குறுகிய நாளில் கொட்டித் தீர்க்கும் அடைமழைகளாகவும் அனுபவிக்கத்தொடங்கி விட்டோம். காலநிலை மாற்றத்தால் ஒரு புறம் விவசாயம் பொய்த்துப்போக, இன்னொருபுறம் கடலில் மீன்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இன்று தென்னைகளைத் தாக்கும் வெள்ளை ஈக்களின்படையெடுப்பும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றுதான். ஆனால், இவற்றையெல்லாம் தற்செயலான, தனித்தனியான நிகழ்வுகளாகவே நம்மில்பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை ஒன்றுடனொன்றுதொடர்புபடுத்திப் பார்க்கும் அளவுக்குச் சமூகம் சூழல் சார்ந்து இன்னும் போதியஅறிவூட்டப்படவில்லை.

இந்திய உச்ச நீதிமன்றம் காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளில் இருந்துபாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் அடிப்படை மனிதஉரிமை என்று அண்மையில் தெரிவித்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையம்தேர்தல் விஞ்ஞாபனங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான தமதுதிட்டங்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியுள்ளது. ஐனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கையில் எந்தவொருவேட்பாளரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான  இனநீதியை முன்வைக்கப்போவதில்லை. சூழல் நீதிக்கேனும் மதிப்பளித்துத் தேர்தல் விஞ்ஞாபனங்களில்காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தவாக்குறுதிகளையேனும் இடம்பெறச் செய்வதற்குத் தேர்தல் ஆணையம் ஆவனசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

SUB EDITOR May 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைகிறது!
Next Article “என்னை வாழவைத்த தெய்வமே உமக்கு நன்றி”நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் நெகிழ்சியான சம்பவம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?