பிளாஸ்ரிக் அற்ற சமூகத்தை உருவாக்கி மண்வளத்தை பேணி சூழலை நேசிக்கும் எண்ணக்கருவின் அடிப்படையில் இன்று (நவம்பர் 24) ஊர்காவற்றைறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சென்ஜேம்ஸ் சனசமூக நிலையதினரின் நெறிப்படுத்தலில் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிளாஸ்ரிக் அற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்களால் விழிப்புணர்வு செயற்றிட்டம்!
![](https://i0.wp.com/delftmedia.com/wp-content/uploads/2023/11/oorkavatrurai-5.jpeg?resize=605%2C432&ssl=1)