Tuesday, December 6, 2022

பழைய இரும்பிற்காக விற்பனை செய்யப்படவிருந்த இரட்டை தட்டு பேருந்து நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

Must Read

இலங்கை போக்குவரத்துசபையினால் பழைய இரும்பிற்காக விற்பனை செய்யப்படவிருந்த இரட்டை தட்டு பேருந்து ஒன்று, மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரசாயக்க ஆரம்பப்பாடசாலையின் நடமாடம் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைக்கு கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது, மாணவன் ஒருவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பேருந்து, பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நடமாடும் பேருந்து நூலகத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று மாணவர்களிடம் ஒப்படைத்தார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img