பயிலுனர் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் இடம்பெற்ற சாரதி அனுமதி பத்திரம்பெறுவதற்கான நடமாடும் சேவையூடாக விண்ணப்பித்து, எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்திகளுக்கான பயிலுனர் சாரதி அனுமதிப் பத்திரங்களைநெடுந்தீவு பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவில் இன்று (மே29) முதல் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article