வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்எம்.ஜெகூவின் பதவி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வடக்குமாகாண ஆளுநரஆல் மீளப்பெறப்பட்டுள்ளதாக ஆளுநர் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.