பக்திபூர்வமாக இடம்பெற்ற நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய தேர் (ஜூலை21)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 12 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றையதினம் (ஜூலை 21) காலை ஐயனார் தேரேறி வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

இன்தேறையதினம் தேர்த்திருவிழா  உள்ளூர், வன்னி மற்றும் புலம்பெயர் உறவுகளின் பங்குபற்றுதலுடன்  பக்திபூர்வமாக இட்ம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=S2tM7M-87WM

Share this Article