நெடுவூர்த்திருவிழா முழுமையான நிகழ்வுகள்பற்றிய முக்கிய கலந்துரையாடல் இன்று!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஊரின் உறவுகளைஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை “நெடுவூர்த்திருவிழா” நடத்துவதற்கு தீர்மானித்து அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள்நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நெடுவூர்த்திருவிழாவில் நடைபெறும் நிகழ்வுகளை பலரும்முன்வந்து பொறுப்பேற்று செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையால்முழுமையான நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊரின் உறவுகள், நண்பர்கள், சமூகஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களுடனான கலந்துரையாடி தாமாகமுன்வருவோரிடம் அந்நிகழ்வுகளை கையளித்து ஒழுங்கமைக்கப்பட்டசெயலொழுங்கில் நெடுவூர்திருவிழா ஏற்பாட்டை முன்னெடுத்தல் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

காலம்:- 24.07.2024 (புதன்கிழமை)

நேரம்:- 7:00PM(SRILANKA), 2:30PM(UK), 3:30PM(EUROPE), 9:30AM(CANADA), 11:30PM(MELBOURNE, SYDNEY)

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

https://us02web.zoom.us/j/81112728524

ஊரின் உறவுகள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு ஊரும் உறவும் நிறுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article