நெடுவூர்த்திருவிழாவில் கலை, கலச்சார நிகழ்வுகள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

“நெடுவூர்த் திருவிழா”நடத்துவதற்கு தீர்மானித்து அற்கான முன்னாயத்தசெயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில்  பண்பாடு பாரம்பரியம் சார்ந்தகலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. எனவே இந்நிகழ்வுகளைதிட்டமிட்டு ஒழுங்கமைக்கும் வகையில் துறைசார் திணைக்களங்கள் சார்ந்தஅதிகாரிகள், மாவட்டம் சார் குழுக்களின் பிரதிநிதிகள், ஒழுங்கமைப்புகுழுவினருடனான ஆலோசனைக் கலந்துரையாடல் இன்றையதினம் இணையவழியில் இடம்பெறவுள்ளது. ஆர்வலர்களை கலந்து கொள்ளுமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

காலம்:- 28-05-2024-செவ்வாய்க்கிழமை

நேரம்:- 7:00PM(SRILANKA),

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

https://us02web.zoom.us/j/81112728524

Share this Article