நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான மாணவமுதல்வர் சின்னம் சூட்டும்நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான மாணவமுதல்வர் சின்னம் சூட்டும்நிகழ்வு இன்றையதினம் (ஜூன்24) சிறப்பான முறையில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக நெடுந்தீவு பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீஸன்கலந்து சிறப்பித்தார்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அதிபர் , ஆசிரியர்கள் மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை வைபவ ரீதியாக சூட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article