By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்க்கு மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம்ஆரம்பம்!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்க்கு மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம்ஆரம்பம்!
நெடுந்தீவு

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்க்கு மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம்ஆரம்பம்!

Last updated: 2024/08/06 at 1:41 PM
Published August 6, 2024 264 Views
Share
1 Min Read
SHARE

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) தொடக்கம் உள்வாங்கப்பட்டு மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தின் பல்வேறுபட்ட விடாமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களுக்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவிய முன்னைநாள் பிரதம செயலாளர் S.M.சமன் பந்துசேன, மாகாண கல்வி அமச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், முன்னைநாள் வட மாகாணக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், யாழ் அரச அதிபர் ம. பிரதீபன் வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு கந்ததாஸன்  நெடுந்தீவு பிரதேசசெயலாளர் நிவேதிகா கேதீசன் மற்றும் தீவக வலய கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும்  வித்தியாலய சமூகம் நன்றி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR August 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article “நெடுவூர்த்திருவிழா” – 2024 கிறிக்கற் கிண்ணம் வென்றது நெடுந்தீவுகுதிரைகள் அணி.
Next Article நெளுக்குள கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?