நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய நற்கருணை பெருவிழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில்  இன்று(ஜூலை24)  மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி  நற்கருணை பெருவிழா சிறப்பான வகையில் இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆலய நவநாள் திருப்பலியில் இன்று நற்கருணை பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் பெருந்திரளான பக்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை(ஜூலை25) காலை திருவிழா திருப்பலியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.

Share this Article