நெடுந்தீவு புனித தோமையார் ஆலய நற்கருணை திருவிழா இன்று.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா ஜூன்25 மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (ஜூலை 02) மாலை நற்கருணை திருவிழா பக்தியுடன் சிறப்பாக இடம்பெற்றதுடன் நற்கருனை ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

நாளையதினம் காலை 6.30 மணிக்கு திருநாள் திருவிழா திருப்பலியும் , திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article