நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை எதிர்வரும் 2025 ஜனவரி 24 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை , வருடாந்த வாகன வரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.