நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் நினைவுக்கல் பதிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் நினைவுக்கல் பதிக்கும் நிகழ்வு கடந்த வாரம் சிறப்பாக இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் அமெரிக்கன் மிசன் பாடசாலையின் அதிபராக பணியாற்றி மரணித்த  கந்தையா இராமநாதன் மற்றும் அவரது மறைந்த குடும்பத்தினர் நினைவாக அவரது குடும்பத்தினர் இந் நினைவுக்கல்லை வடிவமைத்து ஆலயத்தின் திருப்பலியினை தொடர்ந்து பதிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை இவ் ஆலயங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவோரது நினைவுகளை பேணும் வகையில் நினைவுக் கல் பதிக்கும் நிகழ்வு ஆலயங்களில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article