By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு திருலிங்கபுரத்தில் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை திருத்த கடற்தொழில் அமைச்சர் நிதி உதவி!
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு திருலிங்கபுரத்தில் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை திருத்த கடற்தொழில் அமைச்சர் நிதி உதவி!
நெடுந்தீவு

நெடுந்தீவு திருலிங்கபுரத்தில் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை திருத்த கடற்தொழில் அமைச்சர் நிதி உதவி!

Last updated: 2024/06/12 at 12:10 PM
Published June 12, 2024 244 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு திருலிங்கபுரம் கடற்தொழில் துறைப் பகுதி சீரின்மையால் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை திருத்தம் செய்வதற்காக கடற்தொழில் அமைச்சர் தமது கட்சி நிதியில் உதவி செய்துள்ளார்.

திருலிங்கபுரம்  வளர்பிறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் 12 பேரின் மீன்பிடிப்படகுகளின் திருத்தவேலைக்காகவே சுமார் 450,000 ரூபாஇவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு வளர்பிறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினால்குறித்த பகுதியில் நேற்றையதினம் (ஜூன்11) ஏற்பாடு செய்யப்பட்ட மீன்பிடிபடகுகள் திருத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின்நெடுந்தீவு அமைப்பாளர் எஸ்.முரளி அவர்கள் திருத்தப் பணியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த பகுதியில் குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள நிலையிலும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக கடலுக்கு கொண்டுசென்று வரக்கூடிய கட்டமைக்கப்பட்ட துறைமுக அமைப்பு இன்மையால் இப் பகுதி தொழிலாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

SUB EDITOR June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024 நாளை மறுதினம் ஆரம்பம்.
Next Article வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

May 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?