நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 03 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் க.பொ.த (சா/த) 2023 (2024) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 03 மாணவர்கள் முழுமையாக உயர்தரம் கற்க தகுதிபெற்று சித்தியடைந்துள்ளார்.

இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறு பேறுகளைப் பெற்றமாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும்ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேதீஸ்வரன் ஆகீசன்
3A B 3C S

கனகலிங்கம் அந்துயன்

A 2B 4C

ய. கயலக்சன்

2A B 2C S

Share this Article