நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக திரு. எஸ். ஞானகுமார் இம் மாதம் (ஜூலை 01) தொடக்கம் கடமையைப்  பொறுப்பேற்றுள்ளார்.

பாடசாலை சமூகம் சார்பாக அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்றையதினம் (ஜூன் 04) சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article