நெடுந்தீவு கல்வி கோட்டத்தில் நால்வர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்றையதினம் வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட 03 உயர்தரப் பாடசாலைகளின் பெறுபேறுகளின்படி நால்வர் பல்கலைக் கழகத்திற்கான தகுதி பெற்றுள்ளனர்.

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள்
கனகலிங்கம் அக்‌ஷரன் – 2A B

அன்ரனி ஜேசுதாஸ் அமலஜெனால்ட்  – A 2B

யூட் ஜெனிஸ்ரன் சகாய பிரிதா –A 2 B

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவி
ஜெயரட்ணம் அருள்சிபானா – A 2B

ஆகியோர் கலைப்பிரிவில் சித்தியடைந்துள்ளதுடன் பல்கலைக்கழகத்திற்கும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article