நெடுந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை நேற்றையதினம் (ஜூன்02) கழக விளையாட்டு மைதானத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

சிறப்பு நிகழ்வாக புதிய சீருடையுடன் திருமணமானவர் எதிர் வாலிபர் அணிகள் மோதிய உதைபந்தாட்ட நிகழ்வும் இடம்பெற்றமை சிறப்பாகும்.

இந்நிகழவில் கழக நிர்வாகத்தினர் , உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்புடன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article