நெடுந்தீவுக்கான விசேட போக்குவரத்து சேவை- மே 27 மட்டும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை (மே 27) இடம்பெறவுள்ளதால் நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் வழமையானசேவைக்கு மேலதிகமாக விசேட அரச படகுசேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

நாளை (மே 27) நடைபெறும் விசேட படகு நேரங்கள்:

நெடுந்தீவு – குறிகாட்டுவான்

  • காலை 06:45 – குமுதினி

  • காலை 07:00 – நெடுந்தாரகை

  • மாலை 03:00 – குமுதினி மற்றும் நெடுந்தாரகை

குறிகாட்டுவான் – நெடுந்தீவு

  • காலை 08:00 – குமுதினி

  • காலை 08:30 – நெடுந்தாரகை

  • மாலை 04:00 – குமுதினி

  • மாலை 04:30 – நெடுந்தாரகை

 

Share this Article