நெடுந்தீவில் 2024இல் A/L மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட செயலமர்வு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில்

2024இல் A/L பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட செயலமர்வுஇடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10)  காலை இடம்பெறவுள்ள செயலமர்வில்  நெடுந்தீவு கோட்ட உயர்தர பாடசாலை குறித்த பாட மாணவர்கள் அனைவரும் பங்குபற்றும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.

இச் செயலமர்வின் வளவாளராக கிறிஸ்தவ பாட ஆசிரியரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.ஜே.வசந்தன் அவர்கள் இணைந்து கொள்கின்றார். சகல மாணவர்களும் இதில் கலந்த பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article