நெடுந்தீவில் யோகா தொடர்பான செயல்விளக்க நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில்யோகா தொடர்பான செயல்விளக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யோகா துறைசார் சிறப்பு அதிதிகளின் பங்கேற்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மே31) மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த செயலமர்வில் பங்குகொள்ள ஆர்வமுடையவர்கள் தங்களது பெயர்விபரங்களை பிரிவைச் சார்ந்த கிராம அலுவலரிடம் வழங்குமாறு நெடுந்தீவு பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this Article