நெடுந்தீவில் நாளை வாழ்க்கைத்திறன் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்கருத்தரங்கு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் மற்றும்தொழிற்பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு, சாந்திகம் நிறுவனத்தினரால் நாளையதினம் (ஜூன்14) காலை 10.00 மணி முதல் பகல் 12.00 வரை நெடுந்தீவுபிரதேசசெயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நாடாத்தப்படவுள்ளது.

எனவே நெடுந்தீவு பிரதேசத்தின் இளைஞர் யுவதிகள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Share this Article